தனது திருமணம் குறித்து பேசிய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதா. இப்படத்தின் வெற்றியின் மூலம் எதிரி, வர்ண ஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம் உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சதா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 38 வயதாகும் சதா இதுவரை திருமணம் செய்யாமல் உள்ளார். திருமணம் வேண்டாம் இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், “என்னிடம் நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளுங்கள் … Continue reading தனது திருமணம் குறித்து பேசிய பிரபல நடிகை!